கிட்டத்தட்ட அறுநூறு வருஷம் முந்தி எங்கூர்ல (தே. கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்) பஞ்சம்…
View More முத்தாலம்மன் பொங்கல்வெறுப்பை வளர்க்கும், தனிமனித துதிபாடும் மதங்களை நிராகரிப்போம்
மும்பையில் நிகழ்ந்த ஜிகாதிகளின் கோரதாக்குதல், நமக்கு இந்து மதத்தின் மேன்மையையும், சகிப்புத்தன்மையையும், அமைதிப்பாதையையும் தெளிவாக எடுத்துக்காட்டி மற்ற தனி மனித துதி பாடும் மதங்கள் எவ்வாறு அமைதிக்கும், அன்பிற்கும், கடவுளுக்கும் எதிரானவை என்பதை உணர்த்தியது.
View More வெறுப்பை வளர்க்கும், தனிமனித துதிபாடும் மதங்களை நிராகரிப்போம்வானவில் பண்பாட்டு மையத்தின் ‘பாரதி விழா’
பாரதி விழா
நாள்: 11 டிசம்பர் 2008, காலை 8.00 மணி
இடம்: அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவில் முன்புறம்
போகப் போகத் தெரியும் – 2
ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த தொடர் ‘சுவருக்குள் சித்திரங்கள்’. தியாகு என்றழைக்கப்படும் தியாகராஜன் கல்லூரி மாணவராக இருந்த போதே படிப்பை உதறிவிட்டு நக்சலைட்டாக மாறினார். அந்த இயக்கத்தின் கட்டளையை ஏற்று ஒரு பண்ணையாரைக் கொலை செய்தார். பிறகு பிடிபட்டு ஆயுட்கைதி ஆனார். அவருடைய சிறை அனுபவங்கள்தாம் இந்தத் தொடர்.
தூக்குத் தண்டனைக் கைதிகளைக் கிறிஸ்துவ போதகர்கள் அணுகும் முறை பற்றியும், மதமாற்ற நடவடிக்கைகள் பற்றியும் விவரமாகச் சில பக்கங்கள் இதில் உண்டு.
View More போகப் போகத் தெரியும் – 2மூவர் முதலிகள் முற்றம்
சைவம், வைணவம் ஏனய சமய சிந்தாந்தங்களும் தாமஸ் அவர்களது சிந்தனையின் விளைவு என்னும் புரட்டு ஆராய்ச்சியை எதிர்த்து ஒரு சிறு வெளியீடை – கும்பகோணத்தில் ‘தை’ மாதத்தில் நடத்த உத்தேசித்துள்ள ஒரு கருத்தரங்கின் முன்னோட்டமாக. சைவ சிந்தாந்தில் ஈடுபாடுள்ள சிலரது முன் முயற்சியில் இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
View More மூவர் முதலிகள் முற்றம்மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்
மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியபோது அவர்களுக்கு போலிஸ், NSG-யின் நடமாட்டம் உடனுக்குடன் செல்ஃபோனில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாதிகளிடம் பத்து இந்திய ‘இதோ சூழ்ந்துவிட்டார்கள், இந்த போலிஸ்காரர்கள் இப்போது பின்வாசல் வழியே நுழையலாமா என்று நினைக்கிறார்கள்’ என்றெல்லாம் உயிரைக் கொடுத்துக் கத்த அந்தக் காலத்தில் ஒரு பர்க்கா தத் இல்லை. அந்த கட்டடத்தின் வரைபடமோ, அதனைச் சுற்றி எங்கெங்கு போலிஸ் நிற்கிறார்கள் என்பதைக் குறித்து விளக்கும் ஒரு கிராஃபிக்ஸ் வரைபடமோ இருந்திருக்கவில்லை…
View More மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்‘ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை – 1
இந்தியா துணிவுடன் நடந்திராத தருணங்களின் பொழுது ‘இஸ்ரேலைப் பார் எப்படி துணிவுடன் எதிரிகளைத் தண்டிக்கிறது!’ என்று சொல்வது ஒரு ஃபேஷனாகிப் போனது. இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்கள் கொல்லப்பட்ட பொழுது இஸ்ரேலும் அதன் இரும்புப் பெண்மணியான கோல்டா மேயரும் எப்படி நடந்து கொண்டனர்? என்ன செய்தார்கள்? பார்க்கலாமா?
View More ‘ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை – 1போகப் போகத் தெரியும் – 1
கிறிஸ்தவர்கள் செய்யும் அண்ட மோசடி ஆகாச மோசடிகளில் இதுவும் ஒன்று. அப்பத்தைப் பங்கிடவும் அவ்வப்போது ஜெபிக்கவும் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். சட்டத்தை வளைக்கவும் சாமானியர்களை ஏமாற்றவும் ஹிந்துவாகப் பதிவு செய்துகொள்வார்கள். பாரத தேசத்தின் மீது சில ஒட்டடைகள் படிந்துள்ளன. சிலந்திகள் சிலவும் சேர்ந்து இழுத்துப் பார்க்கின்றன. சுதந்திர தேவியின் இருப்பிடத்தை நாம் சுத்தம் செய்ய வேண்டும்.
View More போகப் போகத் தெரியும் – 1மஹாபாரத உரையாடல்கள் – 004 கர்ணன்
கர்ணன் மட்டுமில்லை, திருஷ்டத்யும்னனும் கவசத்தோடு தோன்றியவன்தான். இப்போதைக்கு இந்தக் குறிப்பை மட்டும் சொல்லி வைக்கிறேன். எனவே, இயற்கையான கவசத்தோடு தோன்றிய ஒரே ஒருவன் கர்ணன் என்பது சரியில்லை. திருஷ்டத்யும்னனுக்கு இருந்ததும் natural mail என்றுதான் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார். இயற்கையாக, உடலோடு ஒட்டிப் பிறந்த கவசம். திருஷ்டத்யும்னன், பாஞ்சாலியின் சகோதரன். அவளோடு அக்னியில் தோன்றியவன். தோன்றும்போதே இளம்பருவத்தினராக அக்னியிலிருந்து தோன்றினார்கள். உரிய இடத்தில் வியாச பாரத விவரங்களைக் கொடுக்கிறேன்.
View More மஹாபாரத உரையாடல்கள் – 004 கர்ணன்சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் கண்டன ஊர்வலம்
இன்று இந்து அமைப்புக்களும், யூத இஸ்ரேலிய அமைப்புக்களும் இணைந்து சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரின் பரபரப்பான…
View More சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் கண்டன ஊர்வலம்