பெண்ணின் சுதந்திரம் பெரிதும் முடக்கப்பட்டக் காலத்திலேயே கூட, பெண்ணின் சுதந்திர வெளியை முழுதும் உள்வாங்கிய உணர்வு பூர்வமான வழிபாடு அவனால் சாக்தமாகப் பேணப்பட்டு வந்திருப்பது பெரும் சிறப்பாகத்தான் இருக்கிறது… ஒரு கையால் வைணவத்தையும், ஒரு கையால் சைவத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும். ‘இருவழிகளையும் ஒரு பார்வையால் நோக்கும்’ தரிசனம் சாக்தம் எனலாம்… விவேகானந்தரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், “…மக்களுக்கு ஏற்ற வழியன்று வாமாசாரம் போன்ற முறைகள். முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது,” என்றாராம்.
View More பாரதியின் சாக்தம் – 1பாரதியின் சாக்தம் – 1
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் October 9, 2010
11 Comments
சித்தாந்தாசாரம்பெண்ணின் பெருமைசாக்தம்மிசரம்கோயில்கௌலாசாரம்பெண்கள்தொடர்வாம ஆசாரம்சக்தியந்திரம்குண்டலினிபெண்மொழிதக்ஷிண ஆசாரம்பெண்மைதந்திரம்மந்திரம்இந்துத்துவம்ஸ்ரீ ராமகிருஷ்ணர்வாமாசார தந்திரம்பெண்ணுரிமைஅபிராமி பட்டர்அன்னைசக்தி வழிபாடுசாக்த தந்திரம்பெண்ணியம்அபிராமி அந்தாதிதாய்மைதாந்திரிக வழிபாடுவேதாசாரம்புராணங்கள்பெண்விவேகானந்தர்ஆற்றச் சிதறல் தடுப்புவைஷ்ணவாசாரம்யோகம்காமம்சகஸ்ராரம்சைவாசாரம்தேவிஅன்னை வழிபாடுபாரதியார்மூலாதாரம்தக்ஷிணாசாரம்வழிபாடுநம்பிக்கைஇந்து மதம்ஸமயாசாரம்வாமாசாரம்பக்திகாளிகௌலம்
